Breaking News

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU – Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: தூத்துக்குடி

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

பதவி: Assistant Professor

காலியிடங்கள்: இப்பதவிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் M.Sc, PhD படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.35000/- முதல் ரூ.40000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் பணியமர்த்த பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)

மின்னஞ்சல் முகவரி: deanfcrituty@tnfu.ac.in

(TNJFUமுகவரி: சிதம்பரநகர், VOC சாலை, பெரியநாயகபுரம், தூத்துக்குடி, தமிழ்நாடு 628008.

மேலும் தகுதி மற்றும் ஆர்வம் இருக்கின்ற நபர்கள் இப்பதவி மற்றும் விண்ணப்பம் குறித்த முழு விவரம் பெற  www.tnjfu.ac.in என்ற இணையதளத்தை அணுகவும்.

கடைசி தேதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11-09-2023 ஆகும்.