சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!!

0
80

சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!!

தினம்தோறும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது BOB financial நிறுவனம் காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்:
BOB financial

காலி பணியிடங்கள்:
Manager / assistant manager பணிக்கான பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க ஆர்வம் உடையவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் graduate / post graduate / professional degree யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
50 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம்:
இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் மூன்று அல்லது பத்து ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி:
10.07.2023

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மேலே குறிப்பிட்டுள்ள இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://portal.turbohire.co/dashboard?orgId=eb9bf0eb-abcb-44d3-a665-05e8f035db40&type=0

author avatar
CineDesk