தமிழ்நாடு அரசில் 1890+ காலிப்பணியிடங்கள்…டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள் !

0
129

1) நிறுவனம்:

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

2) பணிகள்:

Guest Lecturer

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 1895 காலி பணியிடங்கள் உள்ளது.

4) சம்பளம்:

Guest Lecturer பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும்.

5) கல்வித்தகுதிகள்:

Guest Lecturer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை/ முதுகலை/ Ph.D ஏதேனும் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். மேலும் NET/SLET/SET போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான பணியாளர்கள் நேரடியாக நேர்காணலின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

7) விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும், மற்ற பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

29.12.2022

author avatar
Savitha