சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள் !

0
223
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள் !

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். சிலருக்கு வீண் மனக்குழப்பங்கள் வரவும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் இருப்பது நல்லது.

குடும்ப உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியே எரிச்சல் தரும் சம்பவம் நடைபெறலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம்.

வருமானம் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் பலி நேரலாம் என்பதால் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வருமானம் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்ல பெண்கள் அமைதியாக இருப்பது அவசியம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களை எடுக்கும் முயற்சியில் சற்று இழுபறி ஆகிறதே என்ற கவலை தோன்றும். சமையலறையில் நிதானத்தை காட்டுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் முன்னேற்றம் கிடைக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு முயற்சியிலும் சற்று காலதாமதம் ஆகலாம் என்பதால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை நாளாக அமையும்

Previous articleதமிழ்நாடு அரசில் 1890+ காலிப்பணியிடங்கள்…டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள் !
Next articleபபுள்கம்மை முழுங்கினால் செரிமானமாக 7 வருடம் ஆகுமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here