ஆண்களே உடலுறவில் உங்கள் துணை உச்ச கட்டம் அடைய இதை மட்டும் செய்யுங்கள்!!

0
254
Want to have sex for a long time? If you follow these tips, you will not be tired!!
Want to have sex for a long time? If you follow these tips, you will not be tired!!

ஆண்களே உடலுறவில் உங்கள் துணை உச்ச கட்டம் அடைய இதை மட்டும் செய்யுங்கள்!!

ஆண்,பெண் அனைவருக்கும் உடலுறவு குறித்த பல ஆசைகள் இருக்கின்றது.தங்கள் துணையை மகிழ்விக்க அன்பை விரிவு படுத்த உடலுறவு முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.பொதுவாக உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக உச்ச கட்டத்தை அடைந்து உடல் சோர்ந்து விடுவார்கள்.ஆனால் பெண்கள் அப்படி இல்லை.அவர்கள் எளிதில் உச்ச கட்டத்தை எட்ட மாட்டார்கள்.இதனால் துணையை திருப்தி படுத்த முடியாமல் அவதியுறும் ஆண்கள் ஏராளம்.

உடலுறவில் பெண்களை உச்சக்கட்டம் அடைய வைக்க ஆண்கள் சில விஷயங்களை செய்வது அவசியமாகும்.உடலுறவில் பெண்களுக்கு எது சுகத்தை கொடுக்கும் என்பதை அறிந்தால் மட்டுமே அவர்களை உச்சகட்டத்தை அடைய வைக்க முடியும்.

உடலுறவின் போது ஆண்,பெண் இருவரின் மன நிலையும் நன்றாக இருக்க வேண்டும்.உடலுறவு கொள்ள இருவரது மனமும் விரும்ப வேண்டும்.ஆண்கள் தங்கள் துணையின் உடலில் சில இடங்களை தொடுவதன் மூலம் அவர்களின் பாலியல் உணர்வை தூண்ட முடியும்.

உடலுறவு கொள்வதற்கு முன்னர் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வது,முத்தமிட்டுக் கொள்வது போன்ற செயல்கள் மூலம் பாலியல் ஆசை அதிகமாகும்.உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் இருவரும் குளிப்பது அவசியமாகும்.இதனால் உடலுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும்.இதனால் உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் தோன்றும்.

வேகமாக உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.இதனால் இருவருக்கும் இடையேயான அன்பு குறைந்துவிடும்.உடலுறவிற்கு முன்னர் முன் விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் பெண்களின் பாலியல் உணர்வை தூண்ட முடியும்.

துணையின் பிறப்புறுப்பில் இருக்கின்ற ஜி ஸ்பாட்டை தொடுவதன் மூலம் அவர்களின் பாலியல் உணர்வை அதிகரிக்க முடியும்.ஆண்,பெண் இருவரும் கலந்துரையாடல் செய்து கொண்டே உடலுறவு மேற்கொள்ளலாம்.இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.உடலுறவு முடிந்த பின்னர் ஆண்கள் தனியாக சென்று படுக்க கூடாது.தங்கள் துணை உச்சமடைந்தாரா என்பதை அறிந்த பின்னர் அவருடன் நெருங்கி படுக்க வேண்டும்.உடலுறவின் போது ஆண்கள் இதுபோன்று செய்வதன் மூலம் தங்கள் துணையை முழுமையாக மகிழ்விக்க முடியும்

Previous articleஉங்கள் காலில் உள்ள சேற்றுப்புண் நீங்க எளிய வீட்டு வைத்தியம்!! நிரந்தர தீர்வு கிடைக்க உடனே ட்ரை பண்ணுங்க!!
Next articleSAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!!