ஆண்களே உங்களின் அந்தரங்க பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த பழம் தான்!

Photo of author

By CineDesk

ஆண்களே உங்களின் அந்தரங்க பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த பழம் தான்!

இக்காலத்தில் ஆண்களுக்கு தங்களின் அந்தரங்க வாழ்க்கையை நடத்துவதில் பல பிரச்சனைகள் உண்டாகிறது.அதற்கு காரணம் அவர்களின் பழக்கம் வழக்கங்கள் தான்.தேவையில்லா மதுபழக்கம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தால் அவர்களுக்கு அந்தரங்க பிரச்சனைகள் ஏற்படுகிறது.தன் மனைவிக்கு முழுமையான சந்தோஷத்தை கொடுக்க முடியவில்லை.இதற்காக பல மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர்.

பல வித மருந்துகளையும் எடுக்கின்றனர்.இதனால் பிற்காலத்தில் அதிக அளவு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.ஆனால் அக்காலத்தில் இம்மாதிரியான் எந்த வித மருந்துகளும் இல்லை.அப்போதெல்லாம் உணவே மருந்து மருந்தே உணவு என்று தான் இருந்தது.அந்தவகையில் மாதுளம்பழம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.மாதுளையில் இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு என மூன்று வகைகள் உள்ளன.அதில் ஒவ்வொரு வகையும் ஒரு மருத்துவ குணம் மிக்கவை.

இனிப்பு மாதுளம்பழம் :

இந்த இனிப்பு மாதுளம்பழம் சாப்பிடுவதால் இதயத்திற்கும் மற்றும் மூளைக்கும் அதிக அளவு சக்தியை குடிக்கிறது.பித்தத்தை போக்குகிறது,அதுமட்டுமின்றி இருமலை தடுக்கும்.

புளிப்பு மாதுளம்பழம்:

புளிப்பு மாதுளம்பழம் சாப்பிடுவதால் வயிற்று கடுப்பு நீங்கும்.இரத்த வயிற்று போக்குக்கு சிறந்த மருந்தாகும்.தடைப்பட்ட சிறுநீரகத்தை வெளியேற்றும்.மேற்கொண்டு குடர் புண்களையும் ஆற்றுகிறது.மாதுளம்பழத்தால் அதிக அளவு இரத்தம் பெருகும்.

இதில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சத்துகளும் அதிகம் உள்ளது.ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிட்டால் அதிக சக்தி அடிய முடியும்.இல்லறவாழ்க்கையை நன்றாக நடத்த முடியும்.

மேலும் இது உடல் சூட்டை தனித்து உடல் எடையை அதிகரிக்கும்.

பித்தத்தால் தேவையில்லா வாந்தி மயக்கம் ஏற்படும் அதற்கு முற்றிலும் சரியான தீர்வு இந்த மாதுளை தான்.