ஆண்களே இது உங்களுக்குத்தான்… ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா… அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்…

Photo of author

By Sakthi

 

ஆண்களே இது உங்களுக்குத்தான்… ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா… அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்…

 

ஆண்மை தன்மை குறைவாக உள்ள ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரிக்க உதவும் மூன்று கீரை வகைகளை பற்றி இந் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

சிறிய வயதிலேயே பல தீயப் பழக்கங்கள் காரணமாக ஆண்கள் பெரும்பாலும் தங்களின் ஆண்மை சக்தியை இழந்து விடுகின்றனர். அதாவது தீய பழக்கங்களால் ஆண்களுக்கு இருக்கும் ஆண்மை சக்தி குறைந்து விடுகின்றது.

 

இதனால் ஆண்மை சக்தி குறைவாக இருக்கும் ஆண்கள் மன வருத்ததுடன் இருப்பார்கள். ஆண்மையை அதிகரிக்க பலவிதமான மருந்து மாத்திரைகளை எடுத்தும் பயன் இல்லாமல் இருக்கும் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் சில கீரைவகைகளை பற்றி இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

ஆண்மையை அதிகரிக்கும் கீரை வகைகள்…

 

* *தூதுவளை* கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப் பெறும். மேலும் ஆண்களுக்கு ஆண்மை சக்தியை அதிகரித்து கொடுக்கும்.

 

* *தொட்டாற் சுருங்கி* செடியின் இலைகளை 15 கிராம் எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து பின்னர் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பு குடித்தால் ஆண்மை பெருகும்.

 

* *மூள்ளங்கி கீரைச்* சாறு எடுத்துக் கொண்டு அதில் நெருஞ்சில் முளை சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து உலர்த்தி பொடியாக்கி காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளிலும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் உயிரில் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முள்ளங்கி கீரை சாற்றையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து இரவு உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.