இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!!

Photo of author

By Jeevitha

இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!!

Jeevitha

Updated on:

இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!!

வழுக்கை என்பது தலையிலிருந்தோ, உடம்பிலிருந்தோ முடி கொட்டுவதை குறிக்கும். தலை வழுக்கை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி இழப்பதையும் குறிக்கும். இது பொதுவாக இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வழுக்கைக்கு தேவையான அனைத்து டெக்னாலஜிகளும் இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் இது மாதிரி செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது இதற்கு வீட்டில் இருக்கும் இயற்கையா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் செய்த என்னை தடவி வருவதால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.

தேவைப்படும் பொருட்கள்

கீழாநெல்லி வேர்

தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை

கருஞ்சீரகம்

நெல்லிக்கனி

சின்ன வெங்காயம்

செய்முறை

முதலில் கீழாநெல்லி வேர் சுத்தம் செய்து சிறிது சிறிது துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தேங்காய் எண்ணெயை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கீழாநெல்லி வேர் கருவேப்பிலை கருஞ்சீரகம் நெல்லிக்காய் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த எண்ணையை தணிக்கை தலையில் தடவி வந்தால் தலையில் முடி வளரும். இதனை தினமும் இரண்டு முறை தடவி வந்தால் இரண்டு வாரத்தில் வழுக்கை தலையில் முடி முளைக்கும்.

இதனை செய்வதால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.