மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை!

0
168
A pistol lying in the garbage near the Central Jail! Police investigation!
A pistol lying in the garbage near the Central Jail! Police investigation!

 மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை!

மதுரை மத்திய சிறை அருகே உள்ள மாநகராச்சி குப்பை தொட்டியில் துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்டது.குப்பை தொட்டியின் அருகே மதுரை மத்திய உள்ளது.இந்த சிறையில் 1200க்கும் மேல் கைதிகள் உள்ளனர். அதையடுத்து சிறையில் தண்டனை கைதிகளும்,விசாரணை கைதிகளும்  1200க்கு மேற்ப்பட்டவர்களை சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரையில் உள்ள இந்த சிறைச்சாலை மட்டும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு சிறைச்சாலை. மேலும்  இந்த சிறைசாலையின், காவல் பாதுகப்பலரின் வீடு குப்பை தொட்டியின்   எதிர்புறம் உள்ளது. பின்னர் பாதுகாவலர் இந்த துப்பாக்கியை சிறைச்சாலைனுள் எடுத்து செல்ல முயன்றார என  சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குப்பை தொட்டியின் உள்ளே இருந்த துப்பாக்கியை அறிந்த துப்புரவு பணியாளர்கள் உடனடியாக கரிமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலிசார்  சம்பவ இடத்திற்கு வந்து கைதுப்பகியை கைப்பற்றினர். மேலும் போலிசார் இந்த துப்பாக்கி யாருடையது, குப்பை  தொட்டியில் யார் வைத்தனர். அல்லது இந்த துப்பாக்கி காவல் பாதுகப்பலரின் மூலம்  சிறைச்சாலையினுள் எடுத்து செல்ல திட்டமிட்டதோ,என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.முதல் கட்ட விசாரணையாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

Previous articleவீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை…
Next articleஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை!