Hansika Motwani – மஞ்சள் சேலையில் மாராப்பை விலக்கி கிறங்கடிக்கும்  நடிகை ஹன்சிகா

Photo of author

By Anand

Hansika Motwani – மஞ்சள் சேலையில் மாராப்பை விலக்கி கிறங்கடிக்கும்  நடிகை ஹன்சிகா

Hansika Motwani

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Hansika Motwani
Hansika Motwani

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தேசமுருடு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின்னர் இரண்டு இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

Hansika Motwani
Hansika Motwani

இவர் தமிழில் 2011ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எங்கேயும் காதல் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக இவர் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் தான்.

Hansika Motwani
Hansika Motwani

அதன்பிறகு தமிழில் அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை,வேலாயுதம்,தீயா வேலை செய்யனும் குமாரு,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Hansika Motwani
Hansika Motwani

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய், சிம்பு உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார். இதன் மூலமாக அடுத்தடுத்து தொடர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர்.

Hansika Motwani
Hansika Motwani

புசு புசுவென அமுல் பேபி போல இருக்கும் இவரை குட்டி குஷ்பு என்றே அனைவரும் அழைக்க தொடங்கினர்.இந்நிலையில் தன்னுடைய மார்க்கெட் குறைவதை அறிந்த அவர் உடலை குறைத்து ஒல்லியாக மாறினார். இதனைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமேயுள்ளது.

Hansika Motwani
Hansika Motwani

தற்போது நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்திருக்கும் மஹா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தில் நடித்தற்காக சில சர்ச்சைகளிலும் இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hansika Motwani
Hansika Motwani

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக இருக்கும் அவர் தற்போது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சுற்றுலாசென்றிருந்தார்.அங்கு அவர் மற்ற நடிகைகளை போலவே போட்டோ சூட் நடத்தி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார்.

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படத்தில் முன்னழகை காட்டும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CgPVvDgJ_Il/?igshid=YmMyMTA2M2Y=

இதில் மஞ்சள் சேலையில் இருக்கும் அவர் மாராப்பை விலக்கி தன்னுடைய மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

Hansika Motwani