அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு!
விலைப்படி என்பது பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்துக் கொடுப்பதுதான் அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் 30% சதவீத அகவிலைப்படி உயர்வு தொகையை பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவல் எப்படி உயர குறித்து அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.
மேலும் இந்நிலையில் இம்மாதம் இறுதிக்குள் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட டி ஏ உயர்வு குறித்து அறிவிப்பை பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து சமீபத்தில் மத்திய அரசு அறிக்கை ஒன்றை ஒன்றை அறிக்கையில் மத்திய அரசுஅரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையை 5% ஆக இருக்கும் என்று முன்னதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது மே மாதத்திற்கான டிஏ மற்றும் டி ஆர் உயர்வுகளை நிர்ணயிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு எண்ணிக்கையை 127.7 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் தற்போது மே மாதம் புள்ளிவிவரங்களின்படி 129 ஆகவும் உயர்ந்துள்ளது இந்த எண்ணிக்கையை அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் உயர்த்தலாம் அது விஏவில் ஆறு சதவீத உயர்வை அளிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி டிஏ தொகை ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டால் ஏழாவது ஊதிய குழுவின் கீழ் ஊதியம் பெரும் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 4% உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரம் பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.