அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!
மத்திய அரசும், மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய கணினி மயமாக்கப்பட்ட உலகில் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. மேலும் மத்திய அரசும் , மாநில அரசும் அலுவலங்களில் கம்ப்யூட்டர் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வசதிகள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. மேலும் பல அரசு அலுவலகங்களும் ஆன்லைன் முறை நடைமுறைபடுத்தி வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை துணை செயலாளர் பணியில் இருப்பார்கள் மொபைல், லேப்டாப், கணினி போன்ற மின்னணு சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.ன ஆனால் இந்த மின்னணு சாதனங்களை வாங்கும் பொது அதிமாக மேக் இன் இந்தியா சாதனங்களை வாங்க வேண்டும்.
மேலும் அந்தந விலை 1.30 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் ஒரு அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு இந்த சாதனம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து சாதனம் வழகிய பின் நான்கு வருடங்களுக்கு புதிய சாதனம் எதுவும் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. மேலும் நான்கு வருடம் பின் அதிகாரிகள் அந்த சாதனத்தை சொந்தம் ஆக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.