பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தினம் தினம் குறையும் தங்கத்தின் விலை!!

0
328
Happy news for ladies!! The price of gold is decreasing day by day!!
Happy news for ladies!! The price of gold is decreasing day by day!!

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தினம் தினம் குறையும் தங்கத்தின் விலை!!

தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில  நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில்  இன்றும் தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.44,800க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.  கிராமிற்கு 0.80 காசுகள் அதிகரித்து 1 கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப் படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,600                         5,605              5

8 கிராம்                 44,800                       44,840          40

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                   6,070                       6,075                     5

8 கிராம்                    48,560                   48,600                40

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                   77.00                    76.20                     0.80

1 கிலோ                  77,000                  76,200                    800

Previous articleஇன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
Next articleஎன்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!!