மக்களுக்கு ஹாப்பி நியூஸ் தங்கத்தின் விலை குறைவு!! இன்றே நகை வாங்குவது நல்லது !!

Photo of author

By Jeevitha

மக்களுக்கு ஹாப்பி நியூஸ் தங்கத்தின் விலை குறைவு!! இன்றே நகை வாங்குவது நல்லது !!

Jeevitha

Happy news for people gold price is low!! Better buy jewelry today !!

மக்களுக்கு ஹாப்பி நியூஸ் தங்கத்தின் விலை குறைவு!! இன்றே நகை வாங்குவது நல்லது !!

தங்கம் வாங்கு அனைவருக்கும் இன்று மகிழ்ச்சியான செய்தி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும்.

இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். மேலும் இன்னும் சில நாட்களில் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் இப்போதே நகை வாங்குவது நல்லது.

இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 160  ரூபாய் குறைந்துள்ளது. மேலும் சென்னையில் 1 கிராம் தங்கம் 5,550  கும் கீழ் விற்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தங்கம் 1கிராமுக்கு  20 குறைந்து ரூபாய்  ஒரு சவரன் 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதனை தொடந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் 5,643ரூபாய்க்கு, பெங்களூரில் 5,570 ரூபாய்க்கு, டெல்லியில் 5,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து வெள்ளியின் விலை சற்று குறைந்து உள்ளது. இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி 81.30  ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 80,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.