MA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

MA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

சென்னையில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Librarian பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 08 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை

பதவி:

*Librarian

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் MA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.35,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 35 என்று என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

கடைசி தேதி: 08.04.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

இயக்குநர்,கலாக்ஷேத்ரா அறக்கட்டளை,திருவான்மியூர்,சென்னை – 600 041 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.