எம் ஜி ஆர் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாத அந்த காலத்தில் அவருடைய ஆட்சி காலம் தான் பொற்காலம் என்று போற்றப்பட்டது என்று கூட ஒரு பெயர் உண்டு.
திரைப்படத் துறையில் தொடங்கி அரசியல் வாழ்க்கை வரை அவர் செய்த சாதனைகள் ஏகப்பட்டவை. அப்படி அவரைப்போலவே இருக்கும் அவரது மகனைப் போலவே இருக்கும் ஒருவரை கண்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன.
அண்ணாவை தலைவனாகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்று நடந்தவர் தான் எம்ஜிஆர் முதலில் திமுக கட்சியில் அவர் கருணாநிதிக்கு ஆதரவு அளித்திருந்தாலும் அதன் பிறகு ஏற்பட்ட சண்டை சுற்றுவழகன் மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தானாகவே கட்சி தொடங்கி மக்களின் மதிப்பையும் மக்களது நம்பிக்கையும் பெற்று மூன்று முறை முதலமைச்சராக மாறி தனது ஆட்சி காலத்தை பொற்காலமாக நன்றாகவே நடத்தினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஜெயலலிதா அவர்கள் எடுத்து நடத்தினார். இப்படி எண்ணற்ற பல செய்திகள் உள்ளன.
அரசியலில் மட்டும் அவர் புலியல்ல, நடிப்பிலும் அவர் ஒரு புலி. அவரது படங்களின் மூலம் மக்களுக்கு நல்லதை செய்தார். நல்லதை போதித்தார். அதுதான் மக்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது.
இப்படி இருந்த எம்ஜிஆரை அச்சு அசலாக அவரைப் போலவே ஒரு இளைஞன். இன்ஸ்டா பக்கங்களில் அவரது வசனங்களை பேசியும் அவரது பாணியில் நடித்தும் அந்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
பார்த்த யாராயினும் நம்புவர் இது எம்ஜிஆரின் மறுபிறவி தான் என்று. உங்களுக்காக இந்த வீடியோ.


https://www.instagram.com/reel/C0_NTYrR5rm/?igsh=NTYzOWQzNmJjMA==