உதயநிதி பதிலாக கமல் ஹாசன் படத்தில் நடிக்கவரும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா

0
191
He is now the answer to Udayanidhi in this film! Information leaked on the Internet!
He is now the answer to Udayanidhi in this film! Information leaked on the Internet!

இந்த படத்தில் உதயநிதிக்கு பதில் இனி இவர் தான்! இணையத்தில் கசிந்துள்ள தகவல்!

கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 54 வது திரைப்படத்தில்  உதயநிதி ஸ்டாலின்  தான் கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின்  இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.அதனால் சினிமாவில் அதிகளவு ஈடுப்பாடு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டடுள்ளது. அதனால் கமல் ஹாசன் படத்தில் நான் நடிக்கவில்லை என்று அவரே கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த படத்தில் உதயநிதிக்கு பதிலாக மக்கள் செல்லவன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என உலக நாயகன் கமல் ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கூடிய விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் தெலுங்கு நடிகர் வைஷ்னவ் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் தயாரான படம் தான் உப்பெனா.அந்த படம் கடந்த பிப்பரவரி மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் அந்த படத்தை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கி அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதும். அந்த வழக்கு விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!!
Next articleஎன் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தா நேரில் வா! கிண்டல் அடித்த நபருக்கு சரமாரி பதிலடி கொடுத்த குஷ்பூ!