பெண்கள் இயற்கை முறையில் அழகான மார்பகங்கள் பெற இதை செய்யுங்க

Photo of author

By Anand

பெண்கள் இயற்கை முறையில் அழகான மார்பகங்கள் பெற இதை செய்யுங்க
பெண்கள் அனைவரையும் அழகாக காட்டுவதில் மார்பகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வகையில் பெரும்பாலான பெண்கள் அழகான மார்பகங்களை பெற நிறைய சிகிச்சைகளை முயற்சிக்கின்றனர். ஆனால் இயற்கை முறையில் அழகான மார்பகங்களை பெற பெண்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.
மார்பகங்கள் தேர்ச்சி பெற :
மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும்.
பால் பெருக இலகு வைத்தியம் :
சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும்.
இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும்.