வயகராவை விட இந்த ஜுஸ் உங்களின் அந்த உணர்வை அதிகரிக்குமாம்!

0
204

ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பீட்ரூட் உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தையும் மிக அதிகமாகத் தூண்டிவிடும் என்பது உங்களுககுத் தெரியுமா?

 

பீட்ரூட் சாறுக்கு பாலுணர்வான செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றல் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது

 

நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறையும் பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுக்கு காரணம். இதற்காக இன்றைய இளைஞர்கள் மருத்துவரையும் வயாகரா மாத்திரையையும் தான் நம்பியிருக்கிறார்கள்.

lஆண்மைக்குறைபாடு ஆண்மைக்குறைபாடு உண்டாகாமல் இருக்க சரியான அளவில் இயற்கை முறையிலான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். உணவு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை காட்டுங்கள். அதேபோல் இயற்கை வைத்திய முறைகளின் மூலம் நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு செக்ஸ் ஆர்வத்தையும் தூண்டிவிட முடியும். அதிக நேரம் கட்டிலில் விறைப்புத்தன்மையுடன் செயல்பட முடியும்.

 

lஇயற்கை உணவுகள் வயாக்ரா போன்ற மருந்துகள் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டுவதைவிடவும் இயற்கையான நமக்குக் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் போன்றவை அதிக அளவில் பாலியல் உணர்வைத் தூணு்ட உதவி புரிகின்றன என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவை பெரும்பாலும் நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒன்று தான். குறிப்பாக, அத்திப்பழம், சோம்பு, பாதாம், வால்நட், முருங்கைக்காய், மஸ்ரூம் என்று இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும். அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த பீட்ரூட். அந்த பீட்ரூட் எப்படி பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

 

பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் என்பது வயாகராவை விடவும் மிக வீரியமாக செக்ஸ் உணர்வைத் தூண்டக்கூடிய தன்மை கொண்டது. பாலுணர்வைத் தூண்டுவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை விட மிக துரிதமாக பீட்ரூட் செக்ஸ் உணர்வைத் தூண்டும். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. வயது முதிர்வை அடைய அடைய பாலியல் இச்சையுணர்வோ அல்லது கட்டிலில் உங்களுடைய செயல்பாடோ குறைவதாகவோ அல்லது விறைப்புத் தன்மை குறைவாக இருந்தாலோ நீங்கள் இந்த பீட்ரூட் ஜூஸை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் இருபத்தைந்து வாலிபர் புான்ற வீரியமும் விறைப்புத் தன்மையும் பெற்றுவிட முடியும்.

 

விறைப்புத்தன்மை குறைபாடு உண்டாகும். இந்த பிரச்னை இருந்தால் கண்டிப்பாக, பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள். அது ரத்தஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். ஆணுறுப்புக்கும் நரம்புகளுக்கும் புத்துணர்வை தரும். குறிப்பாக, பீட்ரூட்டில் அதிக அளவில் நைட்ரேட் இருப்பதால், அது ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமலும் ஆணுறுப்புக்கு ரத்தத்தை வேகமாக எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

புத்துணர்ச்சியைக் கொடுத்து, கட்டிலில் உடலுறவில் நீண்ட நேரம் களைப்படையாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த சுறுசுறுப்பு உடலுறவின் போது, ஆண், பெண் இருவருக்குமே ஆர்வத்தையும் அதிக அளவிலான எதிர்பார்ப்பையும், புதிய புதிய விஷயங்களை செய்து பார்க்கும் முயற்சியும் அதிகரிக்கும்

 

பெண்களுக்கு ஆணுறுப்பு விறைப்புத்தன்மை, ஆண்மை பற்றியே பேசுகிறீர்கள். பெண்களைப் பற்றி பேசுவதே இல்லை என்று நீங்கள் கேட்கலாம். அவசரப்படாதீங்க. அதைத்தான் இப்போ பார்க்கப் போகிறோம். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இந்த பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது. ஆண்களைப் போலவே பெண்களையும் கட்டிலில் எளிதில் களைப்படைய விடாமல் வேகமாகவும் நீண்ட நேரமும் செயல்பட உதவுகிறது.

 

செக்ஸ் உணர்வைத் தூண்டும், அதிகப்படுத்தம் என்பதற்காகவே மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் குடித்தாலே போதுமானது.