இதை ஒரு முறை குடித்தால் போதும்!! மூன்றே நிமிடத்தில் பீரியட் வந்துடும்!

Photo of author

By Rupa

இதை ஒரு முறை குடித்தால் போதும்!! மூன்றே நிமிடத்தில் பீரியட் வந்துடும்!

Rupa

Updated on:

இதை ஒரு முறை குடித்தால் போதும்!! மூன்றே நிமிடத்தில் பீரியட் வந்துடும்!

பல பெண்களுக்கும் மாதவிடாய் பிரச்சனை உள்ளது. தைராய்டு நீர்க்கட்டி உடல் பருமன் போன்ற காரணிகளாலும் மாதவிடாய் சீராக இருக்காது. அவ்வாறு இருப்பவர்கள் கூட இதனை ஒரு முறை செய்தால் போதும் மாதந்தோறும் மாதவிடாய் தவறாமல் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

பால்

மிளகு

கருஞ்சீரகம்

இஞ்சி

ஓமம்

செய்முறை:

மிக்ஸி ஜாரில் சிறிதளவு மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஓமம் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.எ

மேற்கூறியவாறு எடுத்து வைத்துள்ள ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக சிறிதளவு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்றாக இதனையெல்லாம் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர மாதவிடாய் பிரச்சனை நிவர்த்தியாகும்.