எப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!!

0
190

எப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!!

ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறைப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இதேபோன்றுதான் ஆண்களும் வயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும்,மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று ஆண் பெண் என இருபாலரும் வருத்தப்படுகின்றனர்.
இவ்வளவு கடினமான இந்த தொப்பையை குறைக்க இதோ ஓர் எளிய வழி!

அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்கும் அருமருந்து முருங்கைக் கீரையும் தேனும் கலந்த நீரூமாகும்.இதை முறையாக குடித்தாலே போதும் எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறைத்து விடலாம்.

முருங்கைக்கீரை நீர் மற்றும் தேன்:

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை அலசி வைக்க வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் 500ml தண்ணீர் வைத்து, அதில் அலசி வைத்த இந்த முருங்கைக்கீரையை போட்டு 500ml தண்ணீர் 250ml தண்ணீராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்பு இதனை எடுத்து வடிகட்டி சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

இந்த முருங்கை நீரானது வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு அதில் ஒரு டீஸ்பூன் அளவு தேனை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.பின்னர் இதனை காலை வெறும் வயிற்றில் ஒரு மாதம் வரை குடித்து வர உங்கள் வயிற்றில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து ஒரே மாதத்தில் தொப்பை குறைந்த வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள்.

குறிப்பு: இந்த முருங்கை சூப்பை குடித்து வருகையில் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது.
உணவு கட்டுப்பாடும் தேவை அப்பொழுதுதான் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த முருங்கை சூபினை குடித்து வந்தால் பால் ஊறும்.

உடல் எடையும் சீராகும்.

Previous articleதிருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!!
Next articleமுடி கொட்டுதல் துண்டு முடி நரைமுடி சொட்டை விழுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வாரத்தில் தீர்வு!! இது ஒன்றே போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here