மூட்டு வலி இல்லாமல் எழுபதிலும் இருபதைப் போல் போல் நடக்கலாம்:! இதை தடவினாலே போதும்! 100% உண்மை!

0
294

மூட்டு வலி இல்லாமல் எழுபதிலும் இருபதைப் போல் போல் நடக்கலாம்:! இதை தடவினாலே போதும்! 100% உண்மை!

35 வயதை கடந்த பலரும் மூட்டு வலி நரம்பு சுருக்கு உள்ளிட்ட பல்வேறு வலிகளால் அவதிப்படுகின்றனர்.இந்த கத்தாழை தைலத்தை ஒரு வாரம் தேய்த்தாலே போதும், 70 வயதான முதியோருக்கு கூட மூட்டு வலி கை கால் வலி என அனைத்து வலியும் சரியாகிவிடும்.இது முற்றிலும் அனுபவ உண்மை.வாங்க இந்த கற்றாழை தையலத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மலைக் கற்றாழை என்று அழைக்கப்படும் யானை கத்தாழை இரண்டு மடல்

நல்லெண்ணெய் 20 மில்லி

ராகி மாவு ஒரு டீஸ்பூன்

தயாரிப்பு முறை:

இரண்டு யானைக் கற்றாழை மடலை எடுத்து ஒரு வாரம் நிழலில் உலர்த்த வேண்டும்.

பிறகு இந்த உலர்ந்த கற்றாழையின் இரு பக்கமும் முட்களை நீக்கி பிறகு மடலின் மீது சிறிது நல்லெண்ணையை தடவி நெருப்பில் வாட்ட வேண்டும்.

பின்பு வாட்டிய இந்த மடலை சிறிது சிறிது நாராக பிரித்து அதன் சாற்றை நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வானிலில்,எடுத்த கற்றாழை சாறு மற்றும் 20 மில்லி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு இதில் ஒரு டீஸ்பூன் ராகி மாவை சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கூழ் போன்று காய்ச்ச வேண்டும்.

கூழ் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இதனை எடுத்து ஆற வைக்க வேண்டும்.

இந்த கூழ் வெதுவெதுப்பான பதத்திற்கு வந்தவுடன் வலி இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும்.இந்த கற்றாழை கூழை ஒரு வாரம் வரை தேய்த்து வரையில் எப்பேர்பட்ட மூட்டு வலி நரம்பு சுருட்டு,கை கால்வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளும் காணாமல் போய்விடும்.

author avatar
Pavithra