ஒரு டீஸ்பூன் போதும் ஆயுசுக்கும் கண்பார்வை குறையாது! மங்கிய பார்வை திரும்ப கிடைக்கும்!!

Photo of author

By Pavithra

ஒரு டீஸ்பூன் போதும் ஆயுசுக்கும் கண்பார்வை குறையாது! மங்கிய பார்வை திரும்ப கிடைக்கும்!!

தற்போது கண்பார்வை மங்குதல் என்பது பள்ளி பருவ குழந்தைகள் முதல் கொண்டே வருகிறது.பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பார்வை மங்குதல் வருவதற்கும் முதல் முக்கிய காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும் மேலும் கண்களுக்கு போதிய ஓய்வு தராத காரணத்தினாலும் தான்.40 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் பார்வை மங்குதல் வயது முதிர்வின் காரணமாகவோ அல்லது நீரிழிவு நோயின் காரணமாகவோ வர நேரிடலாம்.

இது போன்ற எந்தவித கண் பார்வை மங்குதல் பிரச்சனை இருந்தாலும்,எந்தவித பக்க விளைவும் அல்லாத இந்த எண்ணையை தேய்த்தாலே போதும் உங்கள் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் காணாமல் போய்விடும்.

ஒரு தேக்கரண்டி சீரகத்தை எடுத்து அதனை நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

வானிலில் உங்கள் தலைக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து இதனுடன் பொடி செய்த சீரக தூளை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின்பு இதனை ஆறவிட்டு வடிகட்டி தலைக்கு தேய்த்து,அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் உங்கள் கண் பார்வை மங்குதல் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கிட்டும் மேலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.கண்ணாடி அணியும் பிரச்சனையிலிருந்து கூடிய விரைவில் விடுபடலாம்.இதனை இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தலாம்.