முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்!

0
350

முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்!

பெரும்பாலானோர் முகப்பரு வந்த உடனே அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெரியே வேண்டும் என்று தவறாக புரிந்து கொண்டு பருவை கிள்ளி விடுகின்றனர்.
நாளடைவில் இந்த பரு சிதைந்து கரும்புள்ளியாக மாறுகிறது.இவ்வாறு உருவாகும் கரும்புள்ளி மற்றும் முகப்பருவை 15 நிமிடத்தில் மறைய செய்யும் ஒரு ஹோம் டிப்ஸை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு -ஒரு டீஸ்பூன்

சுத்தமான தேன் – 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் மற்றும் சுத்தமான தேன் அரை தேக்கரண்டி எடுத்து அதை நன்றாக கலக்கி கரும்புள்ளி மற்றும் முகப்பரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.பின்பு இதனை 15 நிமிடங்கள் வரை காய விட வேண்டும்.பிறகு வெதுவெதுப்பான நீரில் கழிவினால் முகப்பரு மற்றும் கரும்புள்ளி இருந்த இடம் மறைய தொடங்கியிருப்பதை முதல் முறையிலேயே காணலாம்.இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தாலே போதும் கரும்புள்ளி மற்றும் முகப்பருக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

Previous articleஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!!
Next articleதீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here