நரம்பு பிடிப்புக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டுமா? இது ஒன்றை குடித்தாலே போதும்!!

நரம்பு பிடிப்புக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டுமா? இது ஒன்றை குடித்தாலே போதும்!!

உடல் பருமனாக இருப்போர் அதிக எடை உள்ள பொருளை தூக்குவோர் என பல்வேறு காரணங்களால், பலருக்கும் இந்த நரம்பு பிடிப்பு பிரச்சனை இருக்கும்.அடிக்கடி நரம்பு பிடித்துக் கொள்வதால் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் பெரிதும் கஷ்டப்படுவர்.இனிய அந்த கவலை வேண்டாம் நரம்பு பிடிப்பு உடனடியாக குணமாக இதனை குடித்தாலே போதும்.

தேவையான பொருட்கள்

சீரகம்: ஒரு டீஸ்பூன்

சோம்பு: ஒரு டீஸ்பூன்

ஓமம்: ஒரு டீஸ்பூன்

சீரகம் சோம்பு மற்றும் ஓமம் இவை மூன்றையும் எடுத்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இடித்த இந்த கலவையை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து தேவைக்கேற்ப நாட்டு சக்கரை சேர்த்து குடித்தால் நரம்பு பிடிப்பு உடனடியாக குணமாகும்.தசை பிடிப்புக்கும் இது நல்ல மருந்தாக செயல்படும்.மேலும் இது நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் நல்ல தீர்வை தரும்.

Leave a Comment