நாள்பட்ட மாதவிடாய் ஒரே மாதத்தில் வெளியேற வேண்டுமா? வீட்டிலிருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!!

0
255

நாள்பட்ட மாதவிடாய் ஒரே மாதத்தில் வெளியேற வேண்டுமா? வீட்டிலிருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!!

பள்ளி பெண்கள் முதல் திருமணமானவர்கள் என பல பெண்களும் இந்த மாதவிடாய் பிரச்சினையை சந்திக்கின்றனர்.இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு முக்கிய காரணியாக கூறுவது முறையற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.இதிலும் சில பெண்கள் மாதாமாதம் மாதவிடாய் ஆனாலும்,உதிரம் சரியாக வராமல் துன்பப்படுகின்றனர்.

இவ்வாறு உதிரம் சரியாக வராமல் துன்பப்படும் பெண்மணிகள் எந்தவித மாத்திரை மருந்துமின்றி,வீட்டில் இருக்கும் எள்யை வைத்தே சரி செய்யலாம்.எள்ளில் காப்பர், கால்சியம் |மெக்னீசியம்,இரும்பு சத்து,பாஸ்பரஸ்,வைட்டமின் பி & ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.

தேவையான பொருட்கள்:

கருப்பு அல்லது வெள்ளை எள்,கருஞ்சீரகம் பனவெல்லம் (கருப்பட்டி)

ஒரு வானிலில் தேவையான அளவு எள் மற்றும் சிறிதளவு கருஞ்சீரகத்தை போட்டு வாசனை வரும் அளவிற்கு வறுத்தெடுக்க வேண்டும்.சூடு ஆறிய பிறகு இதனை கருப்பட்டி சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.அப்படியே சாப்பிட பிடிக்காத பெண்களுக்கு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது மிக்ஸியில் பனங்கற்கண்டை சேர்த்து அரைத்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம்.

மாதவிலக்கான முதல் நாள் இதனை சாப்பிட்டால் தேங்கி இருக்கும் நாள்பட்ட உதிரம் அடுத்த இரண்டு நாட்களில் முழுமையாக வெளியேறிவிடும்.

Previous articleகுழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!!
Next articleஇந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here