எப்பேர்பட்ட சளி இரும்பல் இருந்தாலும் ஒரே இரவில் கரைந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!!

Photo of author

By Pavithra

எப்பேர்பட்ட சளி இரும்பல் இருந்தாலும் ஒரே இரவில் கரைந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!!

Pavithra

எப்பேர்பட்ட சளி இரும்பல் இருந்தாலும் ஒரே இரவில் கரைந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!!

தற்போது மாறி வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரும்பல் மற்றும் சளி தொல்லையால் பெரிதும் துன்புறுகின்றனர்.
இவ்வாறு நெஞ்சு சளி மற்றும் சாதாரண சளியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சாற்றை ஒரே ஒரு முறை குடித்து பாருங்கள்.நுரையீரலில் உள்ள அத்தனை சளியும் கரைந்து வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலை
துளசி

சின்ன வெங்காயம் சிறிதளவு

கல் உப்பு

மிளகுத்தூள்

எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:

கற்பூரவள்ளி இலை துளசி சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு கல் உப்பு ஆகிய நான்கையும் சேர்த்து இடித்து அதன் சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும்.

இந்த சாற்றில் ஒரு பின்ச் அளவு மிளகுத்தூள் மற்றும் நான்கிலிருந்து ஐந்து சொட்டு எலுமிச்சை பல சாறு ஆகியவை விட்டு இரவு தூங்கும் முன்பு குடிக்க வேண்டும்.

இதனைக் குடித்த ஒரே இரவிலேயே உங்கள் நெஞ்சு சளி கரைய துவங்கும்.ஒரே இரவில் இருமலுக்கு நல்ல பலன் தரும்.

மேலும் இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து எடுத்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து சரியாகிவிடும்.