சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!!

Photo of author

By Pavithra

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!!

தென்னிந்தியாவில் 35 வயதை தாண்டிய பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது சர்க்கரை வியாதியாகும்.தற்போது மாறி வரும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சர்க்கரை நோய் இந்தியாவின் தாயகமாக மாறியுள்ளது.இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் ஆங்கில மருத்துவம்,ஹோமியோபதி, சித்தா என பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்றுகின்றன.

ஆனால் வீட்டில் கிடைக்கக்கூடிய இந்த ஒரே ஒரு பொருளை வைத்து உங்கள் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆம்.நித்திய கல்யாணி செடியின் இலையே போதும்.சுடுகாட்டு மல்லி என்று அழைக்கப்படும் நித்திய கல்யாணி செடியியை ஆண்டாண்டு காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செடியின் இலையை பறித்து நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து காற்று போகாத பாட்டலில் வைத்துக் கொள்ளவேண்டும்.இந்த பொடியை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தோமேயானால் இன்சுலின் சமன் செய்யப்பட்டு சர்க்கரை வியாதி விரைவில் கட்டுக்குள் வரும்.இதைக் குடிக்க துவங்கிய ஒரே வாரத்தில் நல்ல பலனை பெறலாம்.

இந்த நித்திய கல்யாணி பொடியானது சர்க்கரை நோயை மட்டுமல்லாமல் மலேரியா, தொண்டைப்புண் மற்றும் ரத்த புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் இதற்கு மருந்தாகவும் ஆண்டாண்டு காலமாக பயன்பட்டு வருகிறது.