உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!
தற்பொழுது அனைவரது வீடுகளிலும் கொசுக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துவிட்டது. கொசுக்கள் பரவலால் மலேரியா,டெங்கு போன்ற நோய் பாதிப்புகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால்தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.ஏடிஎஸ் என்ற கொசு உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நோய்களை பரப்பக் கூடியவையாக இருக்கிறது. கொசுக்கள் நமது இரத்தத்தில் கிருமி மற்றும் தொற்றுக்களை பரப்புகிறது.இந்த கொசுக்கள் சிலரை மட்டும் அதிகமாக … Read more