பிளட் பிரஷர் கப்பு சிப்புனு இருக்க.. இந்த ஒரு இலை கொதிக்க வைத்த பானம் குடுச்சிட்டு வாங்க!!

பிளட் பிரஷர் கப்பு சிப்புனு இருக்க.. இந்த ஒரு இலை கொதிக்க வைத்த பானம் குடுச்சிட்டு வாங்க!!

இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டால் அதை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம். பிளட் பிரஷர் அதிகரிக்க காரணங்கள்: *உடல் பருமன் *காபின் உணவுகள் தேவையான பொருட்கள்:- 1)ரணபலா இலை – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு ரணபலா இலையை பறித்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 2.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு சுத்தம் … Read more

பேசும் போது திடீர்னு தொண்டை கட்டுதா? வெற்றிலையுடன் இந்த 4 பொருளை இப்படி சாப்பிடுங்கள்!!

பேசும் போது திடீர்னு தொண்டை கட்டுதா? வெற்றிலையுடன் இந்த 4 பொருளை இப்படி சாப்பிடுங்கள்!!

சிலருக்கு பேசும் பொழுது திடீரென்று தொண்டை கட்டிக் கொள்ளும்.இதனால் சரியாக பேச முடியாமல் கடுமையான சிரமத்தை சந்திக்க நேரிடும்.இந்த தொண்டை கட்டல் குணமாக வெற்றிலை,கிராம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு நாமே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – ஒன்று 2)கிராம்பு – இரண்டு 3)மிளகு – இரண்டு 4)பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி 5)சுக்கு – ஒரு பின்ச் செய்முறை விளக்கம்:- 1.முதலில் வெற்றிலை,கிராம்பு,கருப்பு மிளகு,பெருஞ்சீரகம்,சுக்கு போன்றவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள். 2.அதன் … Read more

குடலில் ஒரு துளி கழிவுகளை கூட விட்டு வைக்காது இந்த ஜூஸ்!! ஒருமுறை குடிங்க ஆயுசுக்கும் பிரச்சனையே வராது!!

குடலில் ஒரு துளி கழிவுகளை கூட விட்டு வைக்காது இந்த ஜூஸ்!! ஒருமுறை குடிங்க ஆயுசுக்கும் பிரச்சனையே வராது!!

தினமும் எழுந்ததும் டீ,காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பாருங்கினால் குடல் முழுமையாக சுத்தமாகும்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த காயை அரைத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *நார்ச்சத்து *நீர்ச்சத்து *கலோரி *இரும்பு *மெக்னீசியம் *வைட்டமின் பி மற்றும் சி வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம். பூசணி ஜூஸ் … Read more

கொளுத்தும் வெயிலில் உடலை புத்துணர்வாக வச்சிக்க இந்த பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

கொளுத்தும் வெயிலில் உடலை புத்துணர்வாக வச்சிக்க இந்த பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி எடுத்து வருகிறது.பகல் நேரத்தில் வெளியில் சென்று வரவே அச்சமாக இருக்கிறது.கடந்த காலத்தைவிட இந்த கோடை காலம் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை இந்த மார்ச் ஆரம்பமே நமக்கு உணர்த்திவிட்டது. இன்னும் பங்குனி மாதமே வரவில்லை.ஆனால் அதற்குள் கடுமையான வெயில் நம் உடலை சோர்வாக்கி வருகிறது.உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் களைப்பு ஏற்படுகிறது.எனவே உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள நன்னாரி சர்பத் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- **நன்னாரி … Read more

பெண்களே உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறதா? இதை எப்படி தடுப்பது?

பெண்களே உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறதா? இதை எப்படி தடுப்பது?

சமீப காலமாக பெண்களிடையே சிறுநீர் பாதை தொற்று அதிகரித்து காணப்படுகிறது.பெண்களின் சிறுநீர் குழாய் சிறியதாக இருப்பதனால் தான் இந்த பாதிப்பு எளிதில் ஏற்படுகிறது. சிறுநீர் பாதை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்க முடியமால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.மாதவிடாய் காலங்கள் மற்றும் உடலுறவிற்கு பிறகு இந்த சிறுநீர் பாதை தொற்று பிரச்சனையை பல பெண்கள் சந்திக்கின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீர் பாதை தொற்று குழந்தைகள்,பெரியவர்கள்,ஆண்,பெண் என்று யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.இருப்பினும் பெண்களே இந்த … Read more

இது தெரிந்தால்… இனி மட்டன் பிரியாணியுடன் கத்தரிக்காய் தொக்கு சேர்த்து சாப்பிட மாட்டீங்க!!

இது தெரிந்தால்... இனி மட்டன் பிரியாணியுடன் கத்தரிக்காய் தொக்கு சேர்த்து சாப்பிட மாட்டீங்க!!

இன்று பலரும் மட்டனில் குழம்பு,கிரேவி,சுக்கா,பிரியாணி போன்ற ருசியான உணவுகளை சமைத்து உட்கொள்கின்றோம்.சிக்கனை விட மட்டன் ஆரோக்கியம் நிறைந்தது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டன் கொலஸட்ராலை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை தவிர்த்துவிடுகின்றனர்.குறிப்பாக செம்மறி ஆட்டு இறைச்சியை இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் சாப்பிடவே தயங்குகின்றனர்.நம் இந்தியாவில் வெள்ளாடு,செம்மறி ஆடு என இருவகை ஆட்டிறைச்சி கிடைக்கிறது.இதில் செம்மறி ஆட்டை ஒப்பிடுகையில் வெள்ளாடு கொலஸ்ட்ரால் குறைவானது என்பதால் அதை அனைவரும் சாப்பிடுகின்றனர். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் இந்த ஐந்து உணவுகளே HEART ATTACK வர காரணம்!!

தெரிந்து கொள்ளுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் இந்த ஐந்து உணவுகளே HEART ATTACK வர காரணம்!!

இன்று ஹார்ட் அட்டாக் பாதிப்பால் 30 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் சொல்கிறது.இந்தியாவில் சமீப காலமாக இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருவதால் இது இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.நன்றாக விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது.இதை பார்க்கும் பொழுது அனைவருக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படத்தான் செய்கிறது. மாரடைப்பு எதனால் வருகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.முன்பெல்லாம் ஏதேனும் … Read more

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுச்சா? கவலைப் படாமல் இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்!!

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுச்சா? கவலைப் படாமல் இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்!!

நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.குறிப்பாக சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகிவிடும்.எனவே இரத்த சிவப்பணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை சாப்பிடுங்கள். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பழங்கள்: 1)பேரிச்சம் பழம் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.பேரீச்சையில் … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸை யார் குடிக்கலாம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸை யார் குடிக்கலாம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட் ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பீட்ரூட்டை பொரியல்,ஜூஸ் என்று எந்த வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.உடல் ஆரோக்கியம்,சரும ஆரோக்கியம் மேம்பட பீட்ரூட்டை அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் ஏ,பி 2)நார்ச்சத்து 3)பொட்டாசியம் 4)காப்பர் 5)சோடியம் 6)சல்பர் 7)மாவுச்சத்து 8)தாமிரம் 9)மெக்னீசியம் பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்: **சரும நிறத்தை மாற்ற,சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பீட்ரூட் ஜூஸ் செய்து பருகலாம். **செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் … Read more

உஷார்.. கலப்படம் செய்யப்படும் தர்பூசணி!! இந்த சிம்டம்ஸ் தெரிந்தால் இனி வாங்காதீங்க!!

உஷார்.. கலப்படம் செய்யப்படும் தர்பூசணி!! இந்த சிம்டம்ஸ் தெரிந்தால் இனி வாங்காதீங்க!!

பனி காலம் முடிந்து தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டது.வெப்பத்தை தணிக்க இனி குளிர்ச்சி நிறைந்த பழங்களை சாப்பிட மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.தர்பூசணி,முலாம் பழம்,வெள்ளரி,நுங்கு,இளநீர் போன்றவை கோடை வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்களாகும். இதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி அதிக நீர்ச்சத்து நிறைந்த பழமாகும்.கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க இந்த பழம் உதவுகிறது.ஆனால் தற்பொழுது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி பரவலாக விற்கப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. பச்சை தர்பூசணியை … Read more