ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இரண்டும் ஒன்றா? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது தெரியுமா?
இன்றைய காலத்தில் அதிகமானோர் சந்திக்கும் பெரிய நோய் பாதிப்பாக இதய நோய் உள்ளது.சீரற்ற இதயத் துடிப்பால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் பல உள்ளன.இதில் மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இதய செயலிழப்பு ஆகிய இரண்டும் ஒன்று தான் என்றும் பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த இரண்டு பாதிப்புகள் வெவ்வேறானது.கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் இதயத்தின் செயல்பாடு நின்றுவிடும்.அதன் பிறகு இரத்த ஓட்டம் முழுவதும் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படும்.மூளையின் செயல்பாடு மட்டும் அதிகபட்சம் 5 … Read more