பாதாம் பருப்பு Vs ஊறவைத்த பாதாம் பருப்பு.. உண்மையில் உடலுக்கு எது நல்லது தெரியுமா?
உடல் ஆரோக்கியம் அதிகரிக்க உலர் விதைகள் அனைத்தும் மிகவும் நன்மை தரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பழங்களில் இருந்து கிடைக்கும் விதைகளை தான் உலர்ந்த நிலையில் எடுத்துக் கொள்கின்றோம்.அதாவது பாதாம் பருப்பு,முந்திரி,வால்நட் போன்ற உலர் விதைகள் உடலுக்கு ஏகப்பட்ட பலன்களை கொடுக்கிறது. உலர் விதைகளில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது பாதாம் பருப்பு தான்.பாதாம் பருப்பில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பருப்பு ஊட்டச்சத்துக்கள்: 1)புரதச்சத்து 2)நார்ச்சத்து 3)வைட்டமின்கள் 4)தாதுக்கள் 5)நல்ல கொழுப்பு 6)வைட்டமின் ஈ 7)கால்சியம் … Read more