உடலில் குவிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து தள்ளும் 10 இயற்கை உணவுகள்!!
நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால் இதயப் பிரச்சனை,சர்க்கரை போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்படும்.நாம் உண்ணும் உணவை பொறுத்து கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவுகள்: 1)ஓட்ஸ்,தினை,கம்பு போன்ற சிறு தானிய உணவுகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். 2)பீன்ஸ்,பாசி பயறு,கொள்ளு பயறு போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது.இதில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து … Read more