கர்ப்பப்பை அகற்றிய பிறகு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்!!
இந்த உலகில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமான கடமைகளும், பொறுப்புகளும் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் வலிகளும் அதிகம். அதாவது ஒரு பெண் திருமணமான பின்பு குழந்தைகளைப் பெற்றெடுத்து குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனை செய்த பின்னரும் கூட அந்த மாதவிடாய் என்னும் பிரச்சனை பெண்களை விடுவதில்லை. பெண்கள் ஒரு 35 வயதை தாண்டிய பிறகும் அந்த மாதவிடாய் பிரச்சனை அதிகரித்து அதாவது கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டு வலிகளுடன் கூடிய மாதவிடாய் தோன்றி அது கர்ப்பப்பையை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தேடித் … Read more