ஒரு மாதத்தில் உடலில் 10 கிலோ காணாமல் போக.. இந்த ஆறு பழக்கங்களை பாலோ பண்ணுங்க!!
உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்க காரணம் நாம் உண்ணும் மோசமான உணவுகள்தான்.இன்றைய கால உணவுகள் நோய் பாதிப்புகளை உண்டாக்க கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக் கூடியவையே. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரையிலான நோய் பாதிப்புகளை நாம் அனுபவிக்க நேரிடும். எனவே நாம் நமது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் … Read more