உங்கள் வாழ்வில் சர்க்கரை நோய் என்டர் ஆகாமல் இருக்க.. தினமும் இந்த ஜூஸ் குடிங்க!!
சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்க கூடிய ஒரு நோய் பாதிப்பாகும்.இந்த சர்க்கரை பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் முயற்சி செய்து வாருங்கள்.மருந்து மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோய் கட்டுப்பட இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும். சர்க்கரை நோய் வர காரணங்கள்:- **உணவுமுறை பழக்கம் **சோம்பல் வாழ்க்கை **இனிப்பு உணவுகள் **பரம்பரைத் தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்: தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் 2)தண்ணீர் செய்முறை … Read more