குடலில் கெட்ட வாயுக்கள் ஆக்கிரமித்துவிட்டதா? இந்த சாறு குடித்தால் 10 நிமிடத்தில் பேட் கேஸ் நீங்கிவிடும்!!
விடாமல் துரத்தும் வாயுத் தொல்லை பாதிப்பை பப்பாளி இலையை கொண்டு கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி இலை – ஒரு 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு பப்பாளி இலையை பறித்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். **பிறகு பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு நறுக்கிய பப்பாளி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் … Read more