எவ்வளவு பெரிய கிட்னி கல்லும் நொடியில் கரைந்து போகும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்!!
கிட்னியில் படிந்துள்ள கற்களை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஜூஸை செய்து தினமும் பருகுங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)இளநீர் 2)நீர்முள்ளி விதை பொடி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு இளநீர் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு நீர்முள்ளி விதை பொடியை கலந்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இந்த இளநீரை தினமும் பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரையும். தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு 2)சீரகம் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் வாழைத்தண்டு … Read more