பருவம் அடைந்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம்!! தினம் ஒரு கிளாஸ் செய்து குடிங்க.. ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும்!!
வளரும் பெண் பிள்ளைகள் அவர்கள் பருவமடைந்த பிறகு உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க கருப்பு உளுந்தை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பு உளுந்து களி,வெந்தயக் களி செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கருப்பு உளுந்து,சீரகம் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் உளுந்து பொடியை நீரில் காய்ச்சி குடித்து வந்தால் இடுப்பு எலும்பு இரும்பு போன்ற வலிமையை பெறும். தேவையான … Read more