காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் செய்து பருகி வரலாம்.அருகம்புல்லில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இந்த புல்லை அரைத்து சாறாக பருகி வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை அகலும். தினம் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் இந்த அருகம்புல்லில் ஜூஸ் செய்து பருகி வந்தால் அனைத்து … Read more