சளி இருமலுக்கு நாட்டு வைத்தியர் சொன்ன ரகசிய சூரணம் இது!! ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்!!
பெருந்தும்பை என்று அழைக்கப்படும் பேய்மிரட்டி ஒரு அபூர்வ மூலிகையாகும்.அக்காலத்தில் இது கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது.பேய்மிரட்டி இலையை பற்ற வைத்து புகை மூட்டினால் கொசுக்கள் நடமாட்டம் குறையும். இந்த பெய்மிரட்டி சளி,இருமல்,காய்ச்சல்,அம்மை,காலார,மலக்கழிச்சல்,வயிற்று வலி,மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. சளி,இருமலை குணப்படுத்தும் பேய்மிரட்டி கசாயம் தயாரிப்பு முறை இதோ: தேவையான பொருட்கள் 1.பேய்மிரட்டி இலை – 10 2.பேய்மிரட்டி வேர் – சிறிதளவு 3.பேய்மிரட்டி தண்டு – 20 கிராம் 4.பேய்மிரட்டி பூ – ஐந்து … Read more