சிகரெட் பிடிக்கும் பழக்கம் தானாகவே நிற்க..இந்த கசாயத்தை 48 நாட்கள் குடிங்க!!
ஆண்களிடையே காணப்படும் புகைபிடித்தல்,உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிக மோசமான பழக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.இந்த புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய் போன்றவை உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே புகைப்பழக்கத்தில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். 1)நெல்லிக்காய் – ஒன்று 2)குப்பைமேனி இலை – இரண்டு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு குப்பைமேனி இலையை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் … Read more