ஒருபக்க தலைவலி பாடாய் படுத்துதா? ரிலீஃப் கிடைக்க இந்த இலையை அரைத்து நெற்றில் பூசுங்கள்!!
கடுமையான பணிச்சுமை,மன அழுத்தம்,உரிய உறக்கத்தை அனுபவிக்காமை போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.சிலர் அடிக்கடி ஒற்றைத் தலைவலி பாதிப்பால் அவதியடைகின்றனர். தலைவலி அனைவருக்கும் வரக் கூடிய ஒரு சாதாரண பாதிப்பு என்றாலும் அடிக்கடி இதை சந்திப்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.சாதராண தலைவலியை காட்டிலும் ஒற்றைத் தலைவலி குணமாக சில தினங்கள் எடுத்துக் கொள்ளும். பிடிக்காத ஒரு செயல் நடந்தாலோ,அல்லது டென்ஷன் ஆனாலோ இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.அதிகப்படியான தலைவலி,காய்ச்சல்,கவனக் குறைவு,சிறுநீர் கழிக்கும் எண்ணம் அதிகரித்தல் போன்றவை … Read more