மீல் மேக்கர் ஹெல்த்துக்கு நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?
அசைவ சுவைக்கு இணையான சைவப் பொருள் மீல் மேக்கர்.இது கோழி இறைச்சியை போன்ற சுவையை கொடுக்கிறது.இந்த மீல் மேக்கரில் பிரியாணி,கிரேவி,குழம்பு,சுக்கா,வறுவல்,பிரட்டல் என்று பலசுவையான உணவுகள் தயாரித்து சாப்பிடப்படுகிறது. இறைச்சியைவிட மிகவும் மலிவு விலையில் இந்த மீல் மேக்கர் கிடைக்கின்ற காரணத்தால் பலரும் இதை வாங்கி சாப்பிடுகின்றனர்.இந்த மீல் மேக்கர் சோயா பீனில் இருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.சோயா பீனில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் இந்த மீல் மேக்கரில் கால்சியம்,வைட்டமின் டி,வைட்டமின் பி,போலேட்,மாங்கனீசு,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து … Read more