மார்பில் இந்த இலையை வைத்தால் கெட்டி சளி கரைந்து வந்திடும்!! இது பவர்புல் பாட்டி வைத்தியம்!!
நெஞ்சு பகுதியில் சளி கோர்த்திருந்தால் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.மூச்சு விடுதலில் சிரமம்,சுவாச பாதையில் அடைப்பு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மார்பில் தேங்கிய சளியை பாட்டி வைத்தியம் மூலம் கரைத்து வெளியேற்றிவிடலாம்.அதற்கு தேவைப்படும் பொருட்கள் இரண்டு மட்டுமே.வெற்றிலை மற்றும் பச்சை கற்பூரம்.அதேபோல் வெற்றிலை மற்றும் விளக்கெண்ணெய் வைத்தும் நெஞ்சு சளியை கரைக்கலாம். தேவைப்படும் பொருட்கள்: 1)பச்சை கற்பூரம் – ஒரு கட்டி 2)வெற்றிலை – ஒன்று செய்முறை விளக்கம்: முதலில் ஒரு கட்டி பச்சை கற்பூரத்தை … Read more