உங்களுக்கு பைல்ஸ் இருக்கா? எச்சரிக்கை.. இந்த உணவுகள் எமனாக மாறலாம்!!
ஆசனவாய் பகுதியில் வரும் புண்களை மூலம் அதாவது பைல்ஸ் நோய் என்று சொல்கின்றோம்.இந்த மூல நோய் வந்தால் மலத்தை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும்.சில நேரம் இரத்தம் கலந்த மலம் வெளியேறும்.ஆசனவாய் புண்களால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படும்.இந்த பைல்ஸ் பாதிப்பு வருவதற்கு பல காரணங்கள் உண்டு. செரிமானப் பிரச்சனை மலம் அடக்கி வைத்தல் ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் பைல்ஸ் பாதிப்பு அறிகுறிகள்: ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஆசனவாய் எரிச்சல் மலம் கழிக்கும் பொழுது இரத்தம் … Read more