மூட்டு வலிக்கு இனி சிகிச்சை வேண்டாம்!! வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்!!
முழங்கால் மூட்டு வலி இன்றைய காலத்தில் பொதுவான ஒரு பாதிப்பாகவிட்டது.முன்பெல்லாம் வயதானவர்கள் மூட்டுவலியை சந்தித்து வந்தனர்.இன்று வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி ஏற்படுகிறது.இதை சரி செய்ய கொத்தமல்லி விதைகள் உதவுகிறது.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு மற்றும் ஜவ்வின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. 1)கொத்தமல்லி விதை 2)பனங்கற்கண்டு 3)தண்ணீர் முதலில் 10 கிராம் அளவிற்கு வர கொத்தமல்லி விதையை வாணலியில் சேர்க்கவும்.பிறகு இதை அடுப்பில் வைத்து வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்.கொத்தமல்லி கருகிடக் கூடாது. … Read more