பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் கன்பார்ம்!! மக்களே உஷாரா இருங்க!!
அசைவம் என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நினைவில் வருவது சிக்கன். ஆனால் அது சாப்பிட மிக சுவையாக இருந்தாலும் பல விதமான தீமைகளை நமக்கு மறைமுகமாக ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இந்த பிராய்லர் கோழியை வளர்க்க பலவித வேதிப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த கோழியும் குறுகிய காலத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த பிராய்லர் சிக்கனை தான் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் பிராய்லர் சிக்கனை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் என … Read more