கூந்தல் நீளமாக வளர உதவும் ஹெர்பல் ஆயில்!! ஜஸ்ட் 2 பொருள் இருந்தால் போதும்!!

Herbal oil to help hair grow longer!! Just 2 items are enough!!

உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர நெல்லிக்காயில் செய்யப்பட்டால் ஹெர்பல் ஆயில் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் – பத்து 2)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி 3)ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் பத்து நெல்லிக்காய் எடுத்து அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அடுத்து இதை … Read more

உடலை திடமாக்கும் பச்சை பயறு!! இவர்களெல்லாம் சாப்பிட்டால் இந்த பிரச்சனை உண்டாகும்!!

Green lentils that strengthen the body!! If all of them eat this problem will occur!!

நம் பாரம்பரிய உணவுப் பொருளான பச்சை பயறு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.பச்சை பயிறை வேக வைத்தோ அல்லது முளைக்கட்டியோ சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். பச்சை பயிறில் நார்ச்சத்து,போலேட்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு கைப்பிடி பச்சை பயறு சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்கும்.முளைக்கட்டிய பச்சை பயறில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது.தினமும் முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு … Read more

உங்க நெக் மட்டும் கருப்பாக அசிங்கமா இருக்கா? இதற்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!!

Is your neck just black and ugly? Here is the best home remedy for this!!

பெரும்பாலான பெண்களின் கழுத்து கருமையாக இருக்கிறது.முக பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் கழுத்தை பராமரிக்க தவறுகின்றனர்.இதனால் டெட் செல்கள்,எண்ணெய் பிசிசுக்குகள் அதிகளவு தேங்கி அவ்விடத்தை கருமையாக்கிவிடுகிறது.இந்த கழுத்து கருமையை போக்கும் சிறந்த ஹோம் ரெமிடி இதோ. தீர்வு 01: 1)எலுமிச்சை சாறு 2)சர்க்கரை முதலில் நன்கு கனிந்த எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு பௌலில் பிழிந்து ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யவும். பிறகு … Read more

உடல் எடையை கடகடன்னு குறைக்கும் 6 மேஜிக் ட்ரிங்க்ஸ!! ஒரே வாரத்தில் மூன்று கிலோ குறையும்!!

6 magic drinks to reduce body weight fast!! Lose three kilos in one week!!

இன்று பலர் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக மூச்சு திணறல்,மாரடைப்பு,சர்க்கரை போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.உடல் எடை அதிகரித்து விட்டால் எந்த வேலை செய்வதிலும் சிரமம் ஏற்படும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முயலுங்கள். 1)எலுமிச்சை சாறு 2)வெதுவெதுப்பான நீர் ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீர் தேவையான அளவு ஊற்றி இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைந்துவிடும்.எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் … Read more

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது காபியா? இல்லை தேநீரா? ஹெல்த் நல்லா இருக்க கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

Is coffee good for health? No tea? Must know for good health!!

காலையில் உடல் சோர்வை போக்கி புத்துணர்வுடன் இருக்க காபி,டீ போன்ற பானங்களை பலரும் விரும்பி குடிக்கின்றனர்.இதில் சிலர் காபி பிரியராக இருப்பார்கள்.சிலர் டீ பிரியராக இருப்பார்கள்.இந்தியர்கள் தினமும் காபி அல்லது டீயுடன் தங்கள் நாளை தொடங்குகிறார்கள்.காபி,டீ உடலுக்கு எனர்ஜி தரக் கூடிய ட்ரிங்க் என்று கருதுகிறார்கள். டீயில் க்ரீன் டீ,பிளாக் டீ,ஹெர்பல் டீ என்று பல வெரைட்டிகள் இருக்கிறது.குறிப்பாக க்ரீன் டீ,பிளாக் டீயில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.இது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.இதய நோய்கள் வராமல் … Read more

பொடுகை போக்கும் நான்கு வீட்டு வைத்தியங்கள்!! உடனே ட்ரை பண்ணி பாருங்க!!

Four home remedies to get rid of dandruff!! Try it immediately!!

இன்று பலரும் பொடுகு தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் முடி உதிர்வு,தலையில் இருந்து துர்நாற்றம் வீசுதல்,தலை அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.இதற்கு வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எளிதில் தீர்வு காணலாம். 1)வேப்பம் பூ 2)ஆவாரம் பூ ஒரு கப் வேப்பம் பூ மற்றும் ஒரு கப் ஆவாரம் பூவை ஒரு நாள் முழுவதும் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு தண்ணீர் விட்டு மைய்ய அரைக்கவும். இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒன்று முதல் இரண்டு … Read more

நம் அன்றாட உணவில் சேர்க்கும் காய்கறிகள்!! எந்நோய்க்கு மருந்தாகிறது தெரியுமா?

Vegetables to add to our daily diet!! Do you know which disease is cured?

தினமும் ஏதாவது ஒரு காய்கறியை வைத்து தான் உணவு சமைக்கின்றோம்.ஆனால் நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் என்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது உடலில் எந்த நோய்களை குணமாக்குகிறது என்று பலரும் அறிவதில்லை. இந்நிலையில் நாம் உண்ணும் காய்கறிகள் இந்நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது என்று இங்கு தெளிவாக விளக்கட்டுள்ளது. 1)முட்டைகோஸ் இதை சிலர் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்கிறது. 2)முருங்கை காய் இதில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற அத்தியாவசிய … Read more

சளி இருமலை 5 நிமிடத்தில் ஓ விரட்டும் நண்டு ரசம்!! இப்படி செய்தால் அனைவரும் விரும்புவார்கள்!!

Cold Cough in 5 Minutes O Repelling Crab Juice!! If you do this everyone will like it!!

மழைக்கால நோய் என்றால் அது சளி,இருமல் தான்.இந்த பாதிப்புகள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.குழந்தைகள் இந்த பாதிப்பை அடிக்கடி சந்தித்து வருகிறார்கள்.சளி,இருமலை போக்க மருத்துவரை நாடாமல் 1/2 கிலோ நண்டு வாங்கி ரசம் செய்து குடித்து பலன் பெறுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நண்டு – 1/2 Kg 2)பூண்டு – 10 பல் 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)கரு மிளகு – ஒரு தேக்கரண்டி 5)இஞ்சி – ஒரு துண்டு 6)சின்ன வெங்காயம் – 10 7)கொத்தமல்லி … Read more

கிராமத்து மக்கள் விரும்பி உண்ணும் உப்பு கண்டம்!! அடேங்கப்பா இதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Village people like to eat salt continent!! Adengappa does it have so many benefits?

உங்களில் பலர் கோழி,ஆடு,மீன் போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்கள்.அசைவ உணவிகளில் புரதம்,நல்ல கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கிறது.இதை உணவாக எடுத்துக் கொள்வதால் தசை வலிமையடைகிறது. ஆனால் இதை விட அதிக சத்துக்கள் உப்பு கண்டத்தில் தான் இருக்கிறது.ஆட்டிறைச்சியை வைத்து தயாரிக்கப்படும் இந்த உப்புக்கண்டம் கிராமப்புறங்களில்பேமஸான ஒன்று.பண்டிகை தினங்களில் மீதமாகும் ஆட்டிறைச்சியை உப்புக்கண்டம் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் உப்புக்கண்டம் தயாரிப்பது எப்படி? உப்புக்கண்டம் 1)ஆட்டிறைச்சி 2)மிளகாய் தூள் 3)மஞ்சள் தூள் 4)உப்பு 5)பூண்டு 6)இஞ்சி முதலில் ஒரு துண்டு … Read more

தினமும் காபி அதிகமாக குடிக்கும் பழக்கம் உடையவர்களா!! உங்களை ஆபத்து நெருங்கிவிட்டது!! இனிமேல் இதை செய்யாதீங்க!!

Do you have the habit of drinking too much coffee every day!! Danger is approaching you!! Don't do this again!!

காபி நமக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கிறோம். ஆனால் அப்படி குடிக்க கூடாது. இதனால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்படும். மேலும் சோர்வாக இருக்கும் போது மூளையை சுறுசுறுப்பாக்க காபி குடிக்கலாம். ஆனால் சிலர் மகிழ்வாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி, காபி குடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த அளவுக்கு காபி அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் என இரண்டும் பாதிக்கும். அது மட்டும் அல்லாமல் நம்முடைய … Read more