PILES PROBLEM? பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த வீட்டு வைத்தியம்!! 100% பலன் கொடுக்கும்!!
ஆசனவாய் பகுதி மற்றும் மலக் குடலில் நரம்புகள் வீங்கிய நிலைக்கு பைல்ஸ் அதாவது மூல நோய் என்று பெயர்.தற்போதைய காலத்தில் இந்த பைல்ஸ் பாதிப்பை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். உள் மூலம்,வெளி மூலம் என்று இதில் பல வகைகள் இருக்கின்றது.உடலில் நார்ச்சத்து குறைபாடு,நீர்ச்சத்து குறைபாடு,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் இருந்தால் பைல்ஸ் பாதிப்பு ஏற்படும். பைல்ஸ் அறிகுறிகள்: 1)ஆசனவாய் பகுதியில் புண்கள் 2)மலம் கழிப்பதில் சிரமம் 3)ஆசனவாய் எரிச்சல் மற்றும் வீக்கம் 4)இரத்தத்துடன் மலம் வெளியேறுதல் பைல்ஸ் இருப்பவர்கள் … Read more